நீர் மூலம்

விவசாயம் செய்வதற்கு தேவைப்படும் தண்ணீர் கீழ்கண்ட மூலங்களில் இருந்து பெறுகிறோம்.
 1. மழை
 2. ஆறு
 3. ஏரி
 4. குளம்
 5. குட்டை
 6. ஆழ் குழாய் கிணறு
  1. குழாய் அளவுகள்
   1. 4 inch முதல் 6 inch ஆழ் குழாய் கிணறுகள்
  2. மின் எக்கிகள்
   1. 5 முதல் 10 குதிரை திறன் கொண்ட மின் எக்கிகள்
Comments