கருவிகள்


கிராம மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திய, பயன்படுத்தும் கருவிகள்.
  1. அருவாள்
  2. அழக்கு
  3. அறுவாமனை
  4. உரல்
  5. உழக்கை
  6. உழவாரம்
  7. ஏணி
  8. கடப்பாரை
  9. கருக்கருவாள் (கதிரருவாள்)
  10. கருது கட்டி கவிரு
  11. கலப்பை
  12. கழக்கொட்டு
  13. குருது
  14. கூடை
  15. கொழு
  16. கொக்கி
  17. கோக்காலி
  18. கோடாலி
  19. கோணியூசி
  20. சல்லடை
  21. சாக்கு
  22. சேர்கட்டுதல்
  23. தூரம்விலாறு
  24. படி
  25. படுதா
  26. பத்தாயம்
  27. பொட்டி
  28. மண் வெட்டி
  29. மரக்கால்
  30. மொறம்
  31. வரிகயிறு
  32. விலக்கமாறு

மேலும் கருவிகள் விடப்படிருந்தால் அல்லது பிழைகள் இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளவும்.
Comments