தண்ணீர் தொட்டி


காசாங்காடு கிராமத்தில் பின்வரும் தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இவை எந்த காலத்தில் அமைக்கப்பட்டது என்று தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு தண்ணீர் தொட்டிகளிலும் ஆழ்குழாய் கிணறு, மின் எக்கி வசதி பொருத்தப்பட்டுள்ளது.

Water Tank

Showing 8 items
அமைவிடம்உருவாக்கிய செலவு (ரூபாயில்)கொள்ளளவுதொடங்கிய ஆண்டுபயன்பாட்டில் உள்ளதாசுத்திகரிப்பு தேவையா?தண்ணீர் மூலம்மின் எக்கி (HP) / படி நிலை
Sort 
 
Sort 
 
Sort 
 
Sort 
 
Sort 
 
Sort 
 
Sort 
 
Sort 
 
அமைவிடம்உருவாக்கிய செலவு (ரூபாயில்)கொள்ளளவுதொடங்கிய ஆண்டுபயன்பாட்டில் உள்ளதாசுத்திகரிப்பு தேவையா?தண்ணீர் மூலம்மின் எக்கி (HP) / படி நிலை
தெற்குதெரு 5,27,000 30,000 லிட்டர்  ஆம் இல்லை ஆழ்குழாய் கிணறு 
வடக்கு தெரு 5,54,000 30,000 லிட்டர்  ஆம் இல்லை ஆழ்குழாய் கிணறு 
கீழத்தெரு 6,04,000 30,000 லிட்டர்  ஆம் இல்லை ஆழ்குழாய் கிணறு 
தேத்தடிகொள்ளை 3,77,000 10,000 லிட்டர்   ஆம் இல்லை ஆழ்குழாய் கிணறு 
பஞ்சாயத்து அமைப்பு - 2  30,000 லிட்டர்   ஆம் இல்லை ஆழ்குழாய் கிணறு 
பிள்ளையார் கோவில் தெரு  10,000 லிட்டர்   ஆம் இல்லை ஆழ்குழாய் கிணறு 
பஞ்சாயத்து அமைப்பு - 1  10,000 லிட்டர்   ஆம் இல்லை ஆழ்குழாய் கிணறு 
கோவில் தோப்பு 5,54,000 30,000 லிட்டர் 2006-2007 ஆம் இல்லை ஆழ்குழாய் கிணறு 5 x 2 
Showing 8 items