தொடங்கிய தேதி: பிப்ரவரி 2003 முடிவுற்ற தேதி: 2004 தொடங்க மூல காரணம்: மாணவ மாணவிகளை புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது நிதி மூலம்: கிராம மக்களிடம் நிகழ்ச்சிகளுக்காக திரட்டப்பட்ட நிதி. கிராமதிர்க்காக செலவு செய்த விபரம் (இருந்தால்): தொண்டு நிறுவனத்தின் திட்டங்கள் (இருந்தால்) : உறுப்பினர்கள் விபரங்கள் (இருந்தால்) : திரு. பெ.கபிலன், திரு.வீ.ஜெயபிரகாஷ், திரு.ப.கார்க்கி திரு.கோ.சதீஷ்குமார் திரு.சி.கார்த்தி திரு.வீ.வீரபாண்டியன், திரு.க.கிருபானந்தன், திரு.வீ.ஜெயவேல் திரு.தி.பழனிவேலு திரு.ஆ.அய்யநாதன் திரு.ச.அருண்குமார் திரு.மா.ரெங்கராஜ் கிராமத்திற்கு செய்த பணிகள் அல்லது தொண்டுகளின் விபரங்கள்: மாணவ-மாணவிகளுக்கிடயே
கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியன
நடத்தப்பட்டு, பேராசிரியர் முனைவர்.தி.உதயகுமார், மருத்துவர்.மு.ஜீவானந்தம், ஆர்.கலைச்செல்வன்
தலைமையில் பரிசளிப்பு விழாவும் அதனைத்
தொடர்ந்து ஏனாதி ராஜப்பா கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் முனைவர்.சா.காத்தமுத்து
சிறப்புரை வழங்கினார். குறிப்பாக சொல்லப்போனால் மறைந்த திரு.பெ.கபிலன் அவர்களின் பெரும் முயற்சியால் இதனை ஆரம்பிக்கப் பட்டது. |
பொது சேவை குழுக்கள் >