தெருக்கள் மற்றும் வீட்டின் பெயர்கள் எவ்வாறு கிடைக்கபெற்றது என்பது பற்றிய வரலாறு. பிழைகள், திருத்தங்கள், விடுபட்ட தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். தெருக்கள்:- கீழத்தெரு
- கிராமத்தின் கிழக்கு திசையில் அமைந்திருப்பதால் கிழக்குதெரு என்ற பெயர் கிடைக்க பெற்றது.
- தெற்குதெரு
- கிராமத்தின் தெற்கு திசையில் அமைந்திருபத்தால் தெற்குதெரு என்ற பெயர் கிடைக்க பெற்றது.
- நடுத்தெரு
- கிராமத்தின் நடு பகுதியில் அமைந்திருப்பதால் நடுத்தெரு என்ற பெயர் கிடைக்க பெற்றது.
- பிலாவடிகொல்லை
- பிள்ளையார் கோவில் தெரு
- கிராமத்தின் பிள்ளையார் கோவில் பகுதியில் அமைந்திருப்பதால் பில்லர் கோவில் தெரு என்ற பெயர் பெற்றது.
- இதற்க்கு முன் இந்த தெரு பறையர் தெரு என்ற சாதியின் பெயர் கொண்டு இருந்தது.
- தேத்தடிக்கொள்ளை
- மேலத்தெரு
- கிராமத்தின் மேற்கு திசையில் அமைந்திருப்பதால் மேலத்தெரு என்ற பெயர் கிடைக்க பெற்றது.
- வடக்குத்தெரு
- கிராமத்தின் வடக்கு திசையில் அமைந்திருப்பதால் வடக்குத்தெரு என்ற பெயர் கிடைக்க பெற்றது.
|