1994 ல் தஞ்சை மத்திய நூலகத்துறையால் அரசு கிராமப்புறக் கிளை நூலகம் தொடங்கவும் ஐயா விஸ்வநாதன் அரசு கிராமபுறக் கிளை என பெயர் வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அதற்கான கட்டிடமும் தனித்து கட்டப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது. அக்காரணத்தினால் 1996 ல் கிராமத்திற்கு கிடைத்த அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிய கட்டிடமும் கட்டப்பட்டு நூலகம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. |
பொழுது போக்கு >