கிராம மக்கள் தூங்குவதற்கு பாய் பயன்படுத்தப்பட்டது. பாய் என்பது கோரையினால் (Cyperus pangorei) ஆன இயற்கை படுக்கை. தலையணை இயற்கை இலவம் பஞ்சினால் தயாரிக்கப்பட்டவை. தரையில் தூங்க இயலவதர்க்கு கட்டில் பயன்படுத்தபடுகிறது. கட்டில் மரத்திலும், இயற்கையான தென்னை நாரிலும் செய்யப்பட்டது. |
பாரம்பரிய கலாச்சாரம் >