தண்ணீரை/மோர் குளிர்படுத்த


வருடம் முழுவதும் பல பருவ காலங்கள் இருந்தாலும் தண்ணீரை குளிர் படுத்த பின்வரும் முறை பயன்பாட்டில்  இருந்தது.
  1. தேவையான அளவில் மணலை நிரப்பி கொள்ளவும்
  2. தேவையான அளவிற்கு தண்ணீரை மணலில் சேர்க்கவும்.
  3. மண் பானையில் குடித்தநீரை நிரப்பி அதன் மேல் வைக்கவும்.
  4. இயற்கையான குளிர்ந்த நீர் குடிக்க தயார்.

Comments