பாரம்பரிய கலாச்சாரம்


தினசரி வாழ்க்கை முறையில் காசாங்காடு கிராம மக்கள் பயன்படுத்திய உயர்தர பொருட்கள்.
  1. மக்கும் தன்மை கொண்டவை
  2. இயற்கையாக கிடைக்க கூடியவை
  3. இயற்க்கை பொருட்கள் கொண்டு தயாரிக்க கூடியவை
  4. சுற்று சூழலுக்கு பாதுக்காப்பனவை
  5. மனித உடம்பினை திடமுடன் வைத்திருக்ககூடியவை