தை பொங்கல்


சூரிய பகவானுக்கு (கால நிலையை நிர்ணயிக்கும் கடவுள், இந்திரன்) அறுவடை எவ்வித வான் நிலை தடைபாடும் இல்லாமல் இருக்க பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்யும் நாள்.

இன்று,

சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், கோட்டுகறி குழம்பு சமையல் செய்து படைக்கப்படும்.
இன்று கிராமம் முழுவதும் அசைவம் சமைப்பதில்லை.
படைத்த பொங்கல் மட்டுமே உணவாக உண்ணபடுகிறது.

தீண்டல்  (அந்த வருடம் யாரேனும் அந்த வீட்டில் இறந்திருப்பின்) உள்ள வீடுகளில் பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடுவதில்லை.