விருந்தினர் உணவு மற்றும் செய்முறை


வரிசை கொண்டு வரும் உறவுகளுக்கு விருந்தளிப்பது முறையாகும்.

  1. வடை
  2. பாயசம்
  3. கறி குழம்பு
  4. ரசம்
  5. தயிர் / மோர்

மேலும் வரிசை கொண்டுவந்தமைக்கு ஈடாக உரிய பொருளுதவியும் கொடுக்கப்படும்.