பூசை பொருட்கள்:- சூடம்
- சாம்பிராணி
- பத்தி
- வெற்றிலை
- பாக்கு
- பூ ( கொடுக்கும் அளவு பந்து / முழம் / பூ எண்ணிக்கை)
- சாமந்தி
- மல்லிகை
- மஞ்சள் கொத்து
சமையல் பாத்திரங்கள்: (சுடப்பட்ட உலையால் ஆனது) - சர்க்கரை பொங்கல் பானை
- வெண் பொங்கல் பானை
- கோட்டுகறி குழம்பு சட்டி
சமையல் பொருட்கள்:- பச்சரிசி
- புழுங்கல் அரிசி
- சர்க்கரை (சீனி)
- வெல்லம்
- துவரை அரிசி
- கடலை பருப்பு
- பாசிபையர்
- திராட்சை
- ஏலக்காய்
- முந்திரி
- நெய்
நேரடியாக உண்ணும் பொருட்கள்: - ரொட்டி
- கரும்பு
- ரஸ்க்
- Horlicks / Complan - சத்து மாவுகள்
தனிபர் தேவைகள்: - சலவை சவர்க்காரம்
- குளியல் சவர்க்காரம்
- மஞ்சள்
- பொட்டு
- சாந்து
- பொடி
- ஒட்டி
- முக பூச்சு தூள்
- நாடா
- வளையல்
- நக பூசி
- முடி பிடிப்பான்
பழங்கள்: - வாழை தார்
- ஆரஞ்சு
- ஆப்பிள்
- திராட்சை
- மாதுளை
- கொய்யா
காய்கறிகள்: - கொடி அவரை
- காரட்
- உருளை
- கருணைகிழங்கு
- பிடிகருணை
- பூசணிக்காய்
- பரங்கிக்காய்
- வாழைக்காய்
- அவரைக்காய்
- பச்சை மிளகாய்
|