புது மனை வரிசை




புதுமனை குடிபுகுந்திருப்பின் அந்த வருட பொங்கல் வரிசையில் வீட்டிற்கு பயன்படுத்தும் விதத்தில் பொருட்களை வரிசையில் கொடுத்து அனுப்புவர்.
மேலே உள்ள நிழற்படத்தில் குளிரூட்டி வரிசையில் ஒரு பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது.