பண்ட மாற்று முறை தொழில்கள்

 
காசாங்காடு கிராமத்தில் நடைமுறையில் இருந்த / இருக்கின்ற பண்ட மாற்று முறைகளை பார்போம்.
 
விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை கொண்டு தனது தொழிலுக்கு ஈடு கொடுத்த மற்ற தொழில் திறமையாளர்களுக்கு அதற்கான வருட ஊதியத்தை வழங்குவர்.
 
பகிர்ந்து கொள்ளப்படும் தானியங்கள்: 
 • நெல்
 • கடலை
 தொழில்கள் :
 1. அம்பட்டன்
 2. இடையன்
 3. கூடை பின்னுபவன்
 4. கதிர் அறுப்பான்
 5. கொசவன்
 6. கொத்தன்
 7. கொல்லன்
 8. தட்சன்
 9. தலையாரி
 10. தாதன்
 11. தோட்டி
 12. வண்ணான்
 13. வாணியன்
 14. விவசாயி
 15. வெட்டியான்