நாட்டண்மை



கிராமத்தில் நாட்டண்மைகாரர்கள்  மூன்று கரைகளாக பிரிக்கபட்டுள்ளார்கள்.

1. (கீழத்தெரு-வடக்குத்தெரு) - சின்னு வீடு வகையறா
2. (தெற்குதெரு-நடுத்தெரு-பிலவடிக்கொல்லை) - அறியமுத்து  வீடு (மேலவீடு) வகையறா
3. (மேலத்தெரு)- பள்ளிக்கொடத்தான்வீடு வகையறா

கோயில்கள் கட்டுவது, கோவில் திருவிழாக்கள் நடத்துவது என்று இன்றளவும் அவர்களுடைய பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

கிராமத்தில் ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதே இவர்களின் முக்கிய பணியாகும்.

பழைய கரைகள்:

  1. அவைய கரை
  2. ஆண்டி கரை
  3. கருத்தகுட்டி கரை
  4. குஞ்சாயி கரை
  5. சுந்ததிருமேனி கரை
  6. செல்ல கரை
  7. திருமேனி கரை
  8. திருவேங்கட கரை
  9. பெத்து கரை
  10. பெரிய கரை
  11. மன்ன கரை
  12. மெய்க்கப்ப கரை

Comments