முனீஸ்வரர்



வரலாற்று சுருக்கம்:

அமைவிடம்: ஊர் எல்லையில் உள்ள மஞ்சுகுப்பம் ஏரி இறக்கத்தில்
உருவாக செலவு செய்யப்பட்ட நிதி: ரூ. 1,62,௦௦௦
நிதி உதவி: பொது மக்களின் நிதி
அடிக்கல் நாட்டிய நாள்: 5 மே 2010
கண்திறப்பு தேதி: 5 சூலை  2010


விரிவான வரலாறு:

முனீஸ்வரருக்கு சிலையெடுப்பவர்கள், சிலையெடுத்து அதனை ஊர்வலமாகக் கொண்டுவந்து கோவில் உள்ள இடத்தில் நிறுவுவது என்பது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்ச்சியாகும்.

இதனால் போதிய இடமின்மை மற்றும் பராமரிப்பு செய்ய இயலாமை போன்ற நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன. எனவே முனீஸ்வரர் உத்தரவு பெற்று புதிய சிமெண்ட் கலவையால் ஆன மூலவர் சிலை அமைக்க கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலவர் சிறப்பு:

முனீஸ்வரரின் மூலவர் சிலை நம் சோழமண்டலத்திலேயே மிக உயரமானதாகவும் (சுமார் 21 அடி) கம்பீரம் மிக்கதாகவும் அமைந்துள்ளது.


இது சம்பந்தமான குழும விவாத சுட்டிகள்:

  1. http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/db0fc274f3508ef1/5a685623db873967
  2. http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1fd2b6bdac69fb1e/8f69a23e562bc3c6
  3. http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/56462084909d05c3

Comments