முனியன் கோவில்



இக்கோவிலின் கீழ் வரும் சிலைகள்:
  1. முனீஸ்வரர்
  2. மின்னடியார்
  3. நொண்டிமுனியன்

2010 'ல் நடந்த திருப்பணி முன்னின்று நடத்தியவர்கள்:

வரவு செலவு கணக்குகள்: http://rti.kasangadu.com/muniyan-kovil-kanakkukal

சிலை கட்டுமான பணிகள்:

தலைமை ஏற்று நடத்தியர்வர்கள்:
  1. ரெ.அசோக்குமார்
  2. அ.இளங்கோ
  3. மு.கோவிந்தராசு
  4. மு.விசுவலிங்கம்
உறுப்பினர்கள்:
  1. கோ.ஆறுமுகம்
  2. அ.கருணாநிதி
  3. அ.சுகுமாரன்
  4. சி.செல்வக்குமார்
  5. அ.நடராஜன்
  6. தி.நெப்போலியன்
  7. ரெ.பஞ்சனாதன்
  8. ரெ.பழனிவேல்
  9. ரெ.பாலசுப்பிரமனியன்
  10. ச.பாலமுருகன்
  11. அ.பெரமநாதன்
  12. ப.முருகானந்தம்
  13. மு.ராமசந்திரன்
  14. பெ.ராமசந்திரன்
  15. மு. ராமலிங்கம்
  16. வி.மு.ரெங்கசாமி
கலைஞர்கள்:
  1. ஸ்தபதி- குமார்-தில்லங்காடு
  2. கொத்தனார்-ராமமூர்த்தி-ஆலத்தூர்
    1. இவருடைய குழுவினர் 3 நபர்கள்

முனியன் கோவில் சம்பந்தமாக மேலும் வரலாற்று செய்திகள் தங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளவும்.