நிதி திரட்டும் முறை


  1. நன்கொடை - வேண்டுதல் முறைகளில் கோவில்களுக்கு செய்வது
  2. வெளிநாட்டு வாழ் கிராம மக்களின் பங்கு
  3. உண்டியல் வருமானம்
  4. கோவில் வருமானம்
  5. கிராமத்தின் பெரியர்வர்கள் மற்றும் இளைஞர்கள் வீடு வீடாக சென்று நன்கொடை கேட்டு வாங்குவார்கள்
  6. கோவில் வரி - குடும்ப ஜோடி கணக்கு முறையில்