கல்வி‎ > ‎

மேற்கல்வி


தற்போது +2 மேல்படிப்பிற்கு  பிறகு கல்லூரி படிப்புகளுக்கு வெளியூர்களுக்கு சென்றே பயின்று வருகின்றனர்.

1983 க்கு முன் பல்கலைகழக முன் படிப்பு (PUC) எனப்பட்ட 1 வருட படிப்பு நம் பகுதியில் சில கல்லூரிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் அதிராம்பட்டினம், பூண்டி போன்ற ஊர்களை நாட வேண்டியதாயிற்று. அக்கல்லூரிகளில் பயின்று பின்னர்தான் பட்டம் பயிலும் தகுதியை அடைந்து பின் பட்டதாரிகள் ஆகியிருக்கிறார்கள்.
Comments