கல்வெட்டுக்கள் (1989-2012)


கிராமத்தில் காணப்படும் கல்வெட்டுக்கள்.

குறிப்பு: படங்கள் தெளிவாக தெரிய படத்தின் மீது சொடுக்கவும்.

காசாங்காடு கிராம மக்களிடம் (சிங்கப்பூர் வாழ்) நன்கொடை பெற்றதற்கான கல்வெட்டுகளும் ஒன்று உண்டு.
இந்த கல்வெட்டுகள் என்ன சொல்ல வருகின்றது?

அரசாங்கத்திடமிருந்து நிதியை பெற்ற கிராமத்திற்கு என்ன செய்துள்ளோம் என்பதை கிராம பிரதிநிதிகள் விளக்குவதற்காகவே.

சில கல்வெட்டுக்கள் மக்கள் பிரதிநிதிகள் தாங்களின் சொந்த நிதியில் இருந்து முதலீடு செய்துள்ளனர்.

விடுபட்ட கல்வெட்டுகளின் நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதன் வாரலாறு பற்றி தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.