இடங்கள்


கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமும் சாலை வசதிக்காக சொந்த நிலங்கள் விட்டு கொடுத்துள்ளார்கள். சாலை  இடங்களை தவிர கிராம குடும்பங்கள் பல நல்ல தேவைகளுக்கு நிலங்களை கொடுத்துள்ளார்கள்.