இராமேஸ்வரம் ...


காசாங்காடு கிராமத்தில் திருமணம், குழந்தை வரன் மற்றும்  கருமதிதிக்கு கிராம மக்கள் பயணிப்பதுண்டு.



இதற்க்கு காரணங்கள்:
  1. காசாங்காடு கிராமம் சிவ கோத்திரம் பரம்பரையாக கொண்டவர்கள். சிவனை வழிபடுவது பண்டைய நாள் முதல் வழக்கமாகும்.
  2. இந்தியாவில் உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்ககில், தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தில் மட்டுமே உள்ளது. சிவனை வழிபடுவதர்ர்காகவே இங்கு செல்கின்றார்கள்.

குறிப்புதவி:



பிழைகள், திருத்தங்கள், விடுபட்ட தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments