திருமண மாதங்கள்

காசாங்காடு கிராமத்தில் பின்வரும் மாதங்களில் மட்டுமே திருமணங்கள் நடைபெறும்.

  1. வைகாசி
  2. ஆனி
  3. ஆவணி
  4. ஐப்பசி
  5. கார்த்திகை
  6. தை
  7. பங்குனி