விவாஹம்

காசாங்காடு கிராமத்தில் இதுவரை எவ்வாறு திருமணம் செய்யபடுகின்றது. திருமண சடங்கினை எவ்வாறு மேம்படுத்தலாம்.
  1. மாப்பிள்ளை அல்லது பெண் தேடும்
  2. ஜாதகம் ஒத்து பார்த்தல்
  3. ஜாதகம் ஒத்து பார்த்தல்  (பங்காளிகளை கொண்டு)
  4. பெண் பார்க்கும் நிகழ்ச்சி
  5. முஹூர்த்த ஓலை எழுதுதல் / நிச்சய தாம்பூலம் 
  6. முஹூர்த்த கால் ஊன்றுதல்
  7. மூன்றாம் தண்ணீர் ஊற்றல்
  8. மணமகளை அழைக்க / எடுத்து விட செல்லுதல்
  9. திருமணம்
  10. வரிசை
  11. விருந்து
  12. பெண் மாப்பிளை அழைப்பு
  13. தாலி பெருக்கி போடுதல்
  14. தலை பொங்கல் வரிசை