காசாங்காடு கிராமத்தில் ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை நடத்தப்படும் சடங்குகள் (இந்து முறைப்படி) பற்றிய விபரங்களை விரிவாக காண்போம். இந்த தகவல்கள் வரும் இளம் சந்ததியினருக்கும் பயனுள்ள வகையில் அமையும் என கருதுகிறோம்.
மேலும் கருத்துக்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும். - கர்பாதானம் - கர்ப்பம் ஆகுவதற்கு முன் நடத்தப்படும்
- பும்ஸவனம் - கர்ப்பிணிக்கு மூன்றாம் / நான்காம் மாதம் நடத்தப்படும்
- ஸீமந்த்ம் - கர்ப்பிணிக்கு நான்காம் / ஐந்தாம் மாதம் நடத்தப்படும்
- ஜாதகர்ம - குழந்தை பிறந்தவுடன், பிறந்த குழந்தைக்கு நடத்தப்படும்
- நாமகரணம் - குழந்தைக்கு பெயர் சூட்டும் சடங்கு
- நிஷ்க்ரமான - முதல் முதலாக குழந்தையை வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்
- அன்னப்ராசனம் - ஆறு மாதத்தில் முதல் திட உணவு சாப்பிடும் முன்
- சுத்தகரணம் - மூன்று / ஐந்து வருடத்தில் குழந்தைக்கு முடி இறக்குதல்
- கர்ணவேதம் - குழந்தைக்கு காத்து குத்துதல்
- விடைறம்பா - கல்வி கற்க செல்லும் முன் (மூன்று / ஐந்து வயதில்)
- உபநயனம் - பள்ளிக்கு செல்லும் முன் (ஆசிரியர் மூலம் கல்வி கற்க தயாராகும் போது)
- ராஜாபத்ய - கல்லூரிக்கு செல்லும் முன்
- கேஷாந்த & ரத்தசுத்தி
- கேஷாந்த - இளம் ஆணுக்கு முதல் முறை முகத்தில் முடியை நீக்கும் போது
- ரத்தசுத்தி - இளம் பெண்ணுக்கு முதல் மாதவிடாயின் போது
- ஸமாவர்தனம் - கல்லூரி படிப்பு முடியும் போது
- விவாஹம் - திருமணம் நடக்கும் போது
- அந்தயஷ்தி - இறந்த பிறகு
சடங்குகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 40 ஆக கருதபடுகிறது. அவைகளில் ஏதேனும் பின்பன்றபாட்டால் இந்த எண்ணிக்கை விரிவு செய்யபடும்.
|