ஓம் சஹ நாவவது

அங்கீகாரமின்மை: மந்திரங்களை உச்சரிக்கும் முன்

எதற்காக ஒப்புவிக்கபடுகின்றது:

எந்த ஒரு கல்வியையும் ஒரு ஆசிரியரிடமிருந்து கற்று கொள்ளும் முன் இந்த மந்திரம் ஒப்புவிக்க படுகிறது.
எந்த ஒரு செயல் தொடங்குவதற்கு முன்னும் இந்த மந்திரம் ஒப்புவிக்கபடுகிறது.

தமிழ் அர்த்தம்:

கடவுள் நம் இருவரையும் காக்கட்டும் (ஆசிரியர் மற்றும் மாணவரை)
கடவுள் நம் இருவரையும் வளர செய்யட்டும்
சுறுசுறுப்பு மற்றும் சக்தியுடன் இருவரும் சேர்ந்து கற்று கொள்வோம்
எந்த வித விரோதத்திற்கும் துணைபோகாமல், நம் படிப்பு அறிவுபுகட்டுவதாகவும் அமையட்டும்
ஓம் அமைதி, அமைதி, அமைதி

மூன்று சாந்திகள்

சமஸ்க்ரித மந்திரம்:

सह नाववतु
सह नौ भुनक्तु
सह वीर्यं करवावहै
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै
शान्तिः शान्तिः शान्तिः


நிகழ்படம் மந்திரத்துடன்:இந்து மத பிரிவு:

இந்து மத்ததில் கீழ் கண்ட பிரிவில் காணலாம்,

இந்து மதம் > சுவடுகள் > வேதங்கள் > உபந்யாசம் (வேதங்கள் பற்றிய பொருள் மற்றும் கருத்து விளக்கம்) >  ( தைத்திரிய உபந்யாசம் (யஜுர் வேதம்)  , (யஜுர்  வேதம்) கத உபந்யாசம், (அதர்வ வேதம்) மண்டுக்ய  உபந்யாசம், (யஜுர் வேதம்) ஷ்வேடஸ்வடர உபந்யாசம் )

இயற்றப்பட்ட ஆண்டு: (தோரயமாக ஆராய்ச்சியின் படி)

600-500 BCE ஆண்டிற்குள்.


English Meaning:

May God Protect us Both (the Teacher and the Student),
May God Nourish us Both,
May we Work Together with Energy and Vigour,
May our Study be Enlightening, not giving rise to Hostility,
Om, Peace, Peace, Peace.

Meaning of three peace

நேரடி மொழி உச்சரிப்பில்: (முழுமையானதல்ல)

தமிழ்:

ஓம் சஹ நாவவது
சஹ நவ் புனக்து
சஹ வீர்யம் கரவா-அவஹை
தேஜஸ்வி நவ்-அதீ-தம்-ஆஸ்து மா விட்விச்ஸ்-ஆவஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

English:

Om Saha Nau-Avatu |
Saha Nau Bhunaktu |
Saha Viiryam Karava-Avahai |
Tejasvi Nau-Adhii-Tam-Astu Maa Vidviss-Aavahai |
Om Shaantih Shaantih Shaantih ||


Comments