மூன்று சாந்திகள்


அமைதி மந்திரங்கள் உச்சரிக்கும் போது பயன்படுத்தப்படும் மூன்று அமைதிகளின் அர்த்தங்கள்.

ஒவ்வொரு அமைதியும் பின்வரும் அர்த்தங்களை குறிக்கும்:

உடல் - முதல் - அமைதி என்னுள் இருக்கட்டும்
தெய்வீக - இரண்டாம் - அமைதி என் சூழலில் இருக்கட்டும்
மனம் - மூன்றாம் - என்னை செயல்பட வைக்கும் சக்திக்கு அமைதி இருக்கட்டும்.

Peace on the last sentence give different meaning on each time you say it.

Physical - Peace - Let there be Peace in me !
Divine - Peace - Let there be Peace in my environment !
Internal - Peace - Let there be Peace in the forces that act on me !


Comments