மந்திரம் என்பன எவை?


மந்திரங்கள் என்பன எவை?

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.
(தொல்காப்பியம்> பொருளதிகாரம்>செய்யுளியல்>பாடல் எண் 480)

பொருள்:
நிறைவான மொழியினை உடையவர், தமது ஆணையால் சொல்லப்பட்ட
மறைமொழிதான் மந்திரம் எனப்படும்.

மறைமொழி என்பதற்கு ஞானத்தால் மொழிந்தது எனவும் இரகசியமாய் உபதேசிக்கப்பட்டது எனவும் பொருள் கொள்ளலாம்.

இரகசியமாய் உபதேசிக்கப்படுவது ஏனெனில் அந்த மந்திரங்களை பொருளுணர்ந்து உயிர்கலந்து உச்சரிக்கும் பக்குவம் பெற்றவர்க்கு மட்டும் சென்று சேர்வதேயாம்.

தமிழ் மந்திரங்கள்/ஞான நூல்கள் அனைத்தும் அனைவரும் கற்பிக்கலாம்.

தகவல் மூலம்:

Comments