மந்திரங்களை நேரடியாக உச்சரிக்க முடியவில்லையெனில், இலக்கமுறை கருவிகளில் கேட்கும் போது கீழே உள்ள விதிமுறைகளை பின்பற்றவும். இசை இழப்பில்லாத முறைகளில் உள்ள கோப்பு வடிவங்களை பயன்படுத்தவும். .flac, .ape, .wv, .tta, atrac, m4a, wma (lossless), shn mp3,wav போன்ற இசை இழைபுள்ள வடிவங்களில் அனைத்து மந்திர உச்சரிப்புகளும் சரியாக வெளிகொண்டுவருவதில்லை. |
இந்து மதம் > சமஸ்க்ருத மந்திரங்கள் >