அங்கீகாரமின்மை: மந்திரங்களை உச்சரிக்கும் முன் எதற்காக ஒப்புவிக்கபடுகின்றது: காசாங்காடு கிராமத்தில் ஒவ்வொரு கோவில் பூசைகளிலும் இம்மந்திரம் பயன்படுத்தபடுகிறது.எந்த ஒரு செயல் தொடங்குவதற்கு முன் மன அமைதியுடன் விழிப்புணர்வுடன் தெளிவாக தொடங்க ஒப்புவிக்கபடுகின்றது. சிவனை வழிபடவும் இந்த மந்திரம் பயன்படுத்தபடுகிறது. சமஸ்க்ரித மந்திரம்: ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् । उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय माम्रतात् ।। நிகழ்படம் மந்திரத்துடன்: இந்து மத பிரிவு: இந்து மத்ததில் கீழ் கண்ட பிரிவில் காணலாம், இந்து மதம் > சுவடுகள் > வேதங்கள் > ரிக்ஹ வேதம் > ஏழாம் மண்டலம் > 59.12 > இயற்றப்பட்ட ஆண்டு: (தோரயமாக ஆராய்ச்சியின் படி) 1700-1100 BCE ஆண்டிற்குள். English Meaning: ॐ aum = is a sacred/mystical syllable tryambakam = the three-eyed one (accusative case) yajāmahe = We worship, adore, honor, revere sugandhim = sweet smelling, fragrant (accusative case) puṣṭi = A well-nourished condition, thriving, prosperous, fullness of life vardhanam = One who nourishes, strengthens, causes to increase (in health, wealth, well-being); who gladdens, exhilarates, and restores health; a good gardener urvārukam = pumpkin <a kind of Indian vegetable> (in the accusative case) iva = like, just as urvārukam: 'urva' means "vishal" or big and powerful or deadly. 'arukam' means 'disease'. Thus urvārukam means deadly and overpowering diseases. (The pumpkin interpretation given in various places is also correct for the word urvārukam, but not apt for this mantra). The diseases are also of three kinds caused by the influence (in the negative) of the three guṇas and are ignorance (avidyā), falsehood (asat, as even though Vishnu is everywhere, we fail to perceive Him and are guided by our sight and other senses) and weaknesses (ṣaḍripu, a constraint of this physical body and Shiva is all powerful). bandhanān = "from captivity" {i.e. from the stem of the cucumber} (of the gourd); (the ending is actually long a then -d which changes to n/anusvara because of sandhi) bandhanān means bound down. Thus read with urvārukam iva, it means 'I am bound down just as by deadly and overpowering diseases'. mrityor = From death mukshīya= Free, liberate mā = me amritāt = [with] immortality, emancipation |
இந்து மதம் > சமஸ்க்ருத மந்திரங்கள் >