ஸர்வ மங்கள மாங்கள்யே ...


எதற்காக ஒப்புவிக்கபடுகின்றது:

திருமண சடங்கில் மணமகளுக்கு தாலி கட்டும் போது.
தினசரி வழிபாட்டு முறைகளிலும் இவை பயன்பாட்டில் உள்ளது.
ஒவ்வொவொரு நாளும் தனது பணியை துவங்கும் முன் இவை பயன்படுத்தபடுகிறது.

தமிழ் அர்த்தம்:

தெளிவான மொழிபெயர்ப்பு கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் ...

சமஸ்க்ரித மந்திரம்:

ॐ सर्व मङ्गल माङ्गल्ये शिवे सर्वार्थ साधिके
शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तु ते

நிகழ்படம் மந்திரத்துடன்:



இந்து மத பிரிவு:

இந்து மத்ததில் கீழ் கண்ட பிரிவில் காணலாம்,

இந்து மதம் > சுவடுகள் > ஸ்ரீ தேவீ மாஹாத்மியம் > 11 வது அத்தியாயம் (ஷப்தசடி) >  பாகம் 10 எழுதப்பட்ட வரிகள். 

ஸ்ரீ தேவீ மாஹாத்மியம் சுவடு விபரம்:

ஆசிரியர்: ரிஷி. மார்கண்டேயா
இவர் எழுதிய புராணங்களில் இதுவும் ஒன்று.

மொழில்பெர்யர்க்கபட்ட (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், 1973) தமிழ் நூல்: https://www.google.com/search?tbm=bks&hl=en&q=8171201288&btnG=

இயற்றப்பட்ட ஆண்டு: (தோரயமாக ஆராய்ச்சியின் படி)

400-500 BCE ஆண்டிற்குள்.

English Meaning:

Explanation:
Oh Mother, you are the source of auspiciousness and the support of Shiva.
Possessing the third eye of enlightment, O Gauri, O Narayani, I surrender to Thee.

Translation in detail:
The one who is the auspiciousness of all that is auspicious (sarvamangalamangalye),
the consort of Siva (Sive),
who is the means of accomplishing all desires (sarvarthasadhake),
who is the refuge of all (saranye),
the three eyed one (tryambake),
the fair complexioned one (Gauri),
Salutations to you, Narayani (narayani namostute).
Salutations to the consort of Sri Narayana (Sri Lakshmi Devi), who is all auspicious, who is the knower of all, who blesses devotees succeed in their efforts and who is the refuge of all.


Comments