கிராமத்தில் இந்திய தேசிய படையில் (Indian National Army) பங்கேற்றவர்கள். தங்களை கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
- ஐயா. அண்ணாமலை அப்புவீடு பிலாவடிக்கொல்லை
- ஐயா. அப்பசாமி குஞ்சாயிவீடு,மேலத்தெரு
- ஐயா. ரா.அய்யாசாமி முத்தாம்வீடு நடுத்தெரு
- ஐயா. முத்து, முத்தாம்வீடு, நடுத்தெரு
- ஐயா. மு.ஆறுமுகம் வேம்பன்வீடு கீழத்தெரு
- ஐயா. ரெ.ஆறுமுகம் அம்மணிவேளான்வீடு கீழத்தெரு
- ஐயா. இராமலிங்கம் குப்பாயிவீடு,நடுத்தெரு
- ஐயா. இராமலிங்கம்,காத்தாயிவீடு,பிலாவடிக்கொல்லை.
- ஐயா. சிங்காரம் பறியாரிவீடு(மருத்துவவீடு) தெற்குதெரு
- ஐயா. கோவிந்தசாமி, தாண்டாம்வீடு, நடுத்தெரு
- ஐயா. சிதம்பரம்,குஞ்சாயிவீடு,மேலத்தெரு
- ஐயா. சின்னகன்னு ,வெங்கடாசல வீடு,தெற்குதெரு
- ஐயா. சின்னபிள்ளை அரியமுத்துவீடு,தெற்குதெரு
- ஐயா. சுப்பிரமணியன் மெய்க்கரியன்வீடு வடக்குதெரு
- ஐயா. மு.தம்பிஅய்யன் செம்பொன்வீடு கீழத்தெரு
- ஐயா. தம்பிஅய்யன் தியாகுவேளாம்வீடு தெற்குதெரு
- ஐயா. முருகப்பன் மேலவீடு,நடுத்தெரு
- ஐயா. ரா.ராமசாமி ஆவடையாம்வீடு தெற்குதெரு
- ஐயா. ரெ.வீராசாமி அம்மணிவேளான்வீடு கீழத்தெரு
- ஐயா. கோ.வீராசாமி குட்டச்சிவீடு தெற்குதெரு
- ஐயா. மா.வைத்திலிங்கம் வைத்தியன்வீடு வடக்குதெரு
|
|