இந்திய ராணுவம்

சுதந்திர இந்தியாவின் ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
தங்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.


  1. திரு. இராமநாதன் விசுவலிங்கம், வெள்ளேரியம் வீடு, வடக்குதெரு (கப்பல் ஓட்டுனர்)
  2. திரு. பெ.இராஜேந்திரன் வாணியசெட்டியார்வீடு கீழத்தெரு
  3. திரு. வீ.தம்பிஅய்யன்,குட்டச்சிவீடு தெற்குதெரு.
  4. திரு. சி.ராஜமுத்து,மாங்கொடையாம் வீடு,தெற்கு தெரு.(கப்பல் படை)
Comments