இணைத்தளம் பற்றிய வரலாறு உருவான தேதி, துணை தளத்தின் பெயர், தொடங்கிய தேதி பின்வருமாறு. தொடங்கிய நோக்கங்கள்:- படித்த கல்வி மூலம் உலக சமுதாயம் சிறந்திருக்க நம் பிறந்த இடத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஊக்கம்.
- எவ்வித எதிர்பார்ப்புமின்றி கிராமம் முன்னேற வேண்டும் என்ற இரண்டு கிராம நிர்வாகிகள் கொடுத்த ஊக்கம்.
- ஐயா. விஸ்வநாதன்
- ஐயா. தம்பிஅய்யன்
- கிராம மக்களுக்கு தமிழ் மொழி மட்டுமே இதயத்திற்கும் மனதிற்கும் நெருங்கிய மொழி. தமிழ் மொழியில் அமைய வேண்டும் என்பது.
- எங்கள் கிராம மக்களின் வானிலை பொழுதுபோக்கு இலங்கை தமிழ் வானிலை நிலையத்தையே போய் சேரும்.
- தூய தமிழில் பேச ஈர்த்த பெருமை வானிலை தொகுப்பாளர் திரு. அப்துல் ஹமீது அவர்களையே பொய் சேரும்.
உதவிய நாடுகள் மற்றும் நிறுவனங்கள்:
- நிர்வாக திறன்
- சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக திறன் இந்த இணைய தளத்திற்கு எடுத்துகாட்டாய் அமைந்துள்ளது.
- தகவல் சேகரிப்பு ஊக்கம்
- அமெரிக்க அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் வழி தகவல் சேகரிப்பு மற்றும் சேவைகளை வழங்கும் திறன் இந்த தளத்திற்கு எடுத்துகாட்டாய் அமைந்துள்ளது.
- தொழில்நுட்ப திறன்
- உலகம் முழுவதும் உதவி புரிந்த அனைத்து தொழில் நுட்ப உதவியாளர்கள் / நிறுவனங்கள்.
- தளம் அமைபத்தர்க்கு கூகிள் நிறுவனத்தின் தொழில் நுட்பம் பெரிதளவில் பயன்படுத்தபடுகிறது.
- சட்ட உதவி
- தெளிவான தகவல்களை சமுதாயத்தை பாதிக்காத அளவிலும், முறையாக தகவல் சட்டங்களை கொண்டு வெளியிட இந்திய, ஐக்கிய ரட்சியம், ஐக்கிய மாநிலம் சட்ட நிபுணர்களின் உதவிகள் இந்த தளம் பெற்றுள்ளது.
|
வரிசை என் | துனைதளம் | தொடங்கிய தேதி |
---|
01 | முகப்பு தளம் | செப்டம்பர் 2, 2008 | 02 | செய்திகள் | அக்டோபர் 7, 2008 | 03 | நிழற்படம் | அக்டோபர் 7, 2008 | 04 | இரங்கல் | அக்டோபர் 16, 2008 | 05 | நிழற்படங்கள் | அக்டோபர் 19, 2008 | 06 | தேவைகள் | டிசம்பர் 5, 2008 | 07 | பார்வையாளர்கள் | பெப்ரவரி 6, 2009 | 08 | கல்வி | ஏப்ரல் 7, 2009 | 09 | தகவல் உரிமை | ஏப்ரல் 23, 2009 | 10 | கவிதை, கட்டுரை | ஆகஸ்ட் 27, 2009 | 11 | சந்தை | செப்டம்பர் 22, 2009 | 12 | வெளிநாட்டு அனுபவங்கள் | டிசம்பர் 17, 2009 | 13 | ஆங்கில தளம் | டிசம்பர் 21, 2009 | 14 | புள்ளிவிபரங்கள் | டிசம்பர் 25, 2009 | 15 | சமையல் | ஜனவரி 3, 2010 | 16 | வரலாறு | மார்ச் 1, 2010 | 17 | அரசாங்கம் | செப்டம்பர் 18, 2010 | 18 | திருமணம் | டிசம்பர் 7, 2010 | 19 | வானிலை | மே 29, 2011 |
Showing 19 items
|