இந்தியன் வங்கி


வரலாறு சுருக்கம்:


தொடங்கிய ஆண்டு: 1983
ஆண்டின் சராசரி வருமானம்:
தொடங்க மூலம்: கிராம மக்களின் வெளிநாட்டு முதலீடுகள், உள்ளூர் தொழில்கள்

விரிவான வரலாறு:

1983ஆம் ஆண்டு காசாங்காட்டின் முதல் அரசுடைமை ஆக்கப்பட்ட இந்தியன் வங்கி கிளை ரெகுநாதபுரம் அருணாசலம் பிள்ளை அவர்களின் பழைய வீட்டில் தொடங்கப்பட்டது. அந்த இடத்தில் 6 வருடகாலம் இயங்கி வந்தது.

1989 ஆம் வருடம் புதியகட்டிடம் கட்டப்பட்டு அன்றைய மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. விவேக் ஹரிநாராயண்  அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் வங்கி கிளை கணினிமயமாக்கப்பட்டு சிறந்த வரவு- செலவு உள்ள கிளையாக இயங்கி வருகிறது.

இக்கிளை தொடங்கும் முன்பு காசாங்காடு மக்கள் மதுக்கூரிலும் பட்டுக்கோட்டையிலும் வங்கி வரவு-செலவு கணக்குகளை வைத்திருந்தார்கள்.

கிராம மக்களிடம் நன்மதிப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் உதவிய கிளை மேலாளர்கள்:



மேலும் தகவல் உங்கள் தெரியுமேனின் பகிர்ந்து கொள்ளவும்.
Comments