ஆரம்ப சுகாதார நிலையம்


காசாங்காடு கிராமத்திற்கு  27  பிப்ரவரி 2011 அன்று அடிக்கல் நாட்டு விழா கோவில் தோப்பு பகுதியில் மத்திய நிதி துறை இணை அமைச்சர் மாண்புமிகு திரு. பழனிமாணிக்கம் அவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தால் கிராமத்திற்கு கிடைக்கும் வசதிகள்:

  1. 24 மணி நேர மருத்துவ சேவை
  2. படுக்கை வசதி (4-6)
  3. ஒரு மருத்துவர்
  4. தொகுதி விரிவாக்க கல்வியாளர் (Block Extension Officer)
  5. மருந்துகலப்பவர்
  6. வாகன ஓட்டுனர்
  7. பரிசோதனை நுட்பவிலாளர்
  8. நோயாளிகளை கொண்டு வரும் வாகனம்
  9. சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள்

Comments